Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • வினா-விடைகள்
  • வினா-விடைகள்

    இந்துமத மறுமலர்ச்சி வினாவிடைகள்:

    இந்தத் தலைப்பின் கீழ் பலருக்கும் எழக்கூடிய ஐய வினாக்களுக்கு உரிய விடைகள் தொகுத்து வழங்கப் படுகின்றன. இந்த விடைகள் அனைத்தும் குருதேவர் பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் அரசயோகி கருவூறார் அவர்களால் அருளிச் செய்யப் பட்டவையே.

    இந்த வினா விடைகள் அனைத்தும் ‘குருதேவர்’ என்ற மாத இதழில் அச்சிட்டு வெளியிடப் பட்டன. பெரும்பாலான ஐயங்கள் இந்த வினா விடைகள் மூலமே தீர்ந்து விடும்.

    புராணங்கள் உண்மையா?

    நம்ப முடியாத நிகழ்ச்சிகள் புராணக்கதைகளில் இருப்பதால் அவை தேவைதானா?

    மேலும் படிக்க...


    குருவழி வாழ்தல்.

    “குருவழிக் காண்க! உணர்க! பயிலுக! அடைக! தேறுக! நிற்க! சேருக புரிக!… என்கிறார்களே! இது தேவையா? (“சத்சங்கம்” சமய வாழ்வுக்கு இன்றியமையாததா?)

    மேலும் படிக்க...


    உருவ வழிபாடு.

    “உருவ வழிபாடு உயர்ந்த பக்குவ நிலையைத் தராது. மிகச் சாதாரண மனிதர்களுக்குத்தான் உருவ வழிபாடு தேவை. ஞானிகளுக்கு உருவ வழிபாடு தேவையில்லை…..” என்ற கருத்துப் போக்குச் சரிதானா’ பயனுடையதா?

    மேலும் படிக்க...


    சிறந்தது இல்லறமா, பிரம்மச்சரியமா?.

    ஆன்மிக வாழ்க்கைக்குப் பிரம்மச்சரியம்தான் சிறந்ததா? இல்லறத்தில் இருந்து ஆன்மீகச் சாதனைகளைச் சாதிக்க முடியாதா?

    மேலும் படிக்க...


    இல்லறமே உயர்ந்தது.

    மனைவி மக்களைத் துறந்துதான் மாபெரும் சித்திகளைப் பெற முடியுமா? ஆண்பெண் இன்பத்துக்குப் பத்தி மார்க்கம் தடையா?

    மேலும் படிக்க...


    இந்துமதத்தில் துறவி நிலை உண்டா?

    துறவி நிலை இந்து சமயத்திற்கு உரிய ஒன்றா?

    மேலும் படிக்க...


    கடவுள் ஒருவரா? பலரா?

    கேள்வி:- கோடிக் கணக்கான கடவுள்கள் உண்டா? இல்லை ஒரே கடவுள்தானா?

    மேலும் படிக்க...


    கோயில் எதற்காக?

    கோயில் ஆன்மீக வாழ்வுக்குத் தேவையா?

    மேலும் படிக்க...


    பூஜையா? பூசையா?

    பூஜை என்பதற்குரிய தமிழ்ச் சொல் என்ன? விளக்கம் என்ன?

    மேலும் படிக்க...


    'இந்து' என்பது தமிழ்ச் சொல்லா?.

    இந்து என்ற சொல்லுக்கு தற்போது பல்வேறு பொருள் தரப்படுகின்றதே, எது உண்மை? ‘இந்து’ என்பது தமிழ்ச் சொல்லா?

    மேலும் படிக்க...


    'பிராமணன்' என்பது தமிழ்ச் சொல்லா?.

    பிராமணன் - என்ற சொல்லைப் பயன்படுத்துவது சரியா? அது தமிழ்ச் சொல்லா?

    மேலும் படிக்க...


    'சம்பிரதாயம்' பொருள் என்ன?.

    சம்பிரதாயம் - என்ற சொல்லுக்கு எழுதப்பட்டு வரும் ‘ர’ கரம் சரியா?

    மேலும் படிக்க...


    'பெரியவாள்' பொருள் விளக்கம் என்ன?

    பெரியவாள் - என்று நமது மதத்துறையில் ஒரு சொல் பயன்படுத்தப் பட்டு வருகின்றது. அதற்கு பொருள் விளக்கம் என்ன?

    மேலும் படிக்க...


    யோகாசனம் பற்றி சித்தர்கள் கூறுவது.

    யோகாசனம் பற்றி சித்தர்களின் கருத்தென்ன?

    மேலும் படிக்க...


    'பட்டாளம்' என்பது தமிழ்ச் சொல்லா?.

    பட்டாளம் என்பது தமிழ்ச் சொல்லா?

    மேலும் படிக்க...


    'அருட்சினை' விளக்கம்.

    ‘அருட்சினை’ என்று பதினெண்சித்தர்கள் முறையில் எழுத வேண்டும் என்று கூறப்படுவதேன்?

    மேலும் படிக்க...


    கிருஹஸ்தாஸ்ரமம் - என்ன குழப்பம்?

    ஜயேந்திர ஸ்வாமிகள், கிருஹஸ்தாஸ்ரமம் உள்ளவனால் எல்லா தர்மங்களையும் அடைய முடியாது என்று வேதம் சொல்கிறது என்கிறார். (ஆதாரம் ஜகத்குரு/ஜூலை/1984/பக்கம் 66) இதுதான் இந்துமதக் கருத்தா?

    மேலும் படிக்க...


    சத்தி வழிபாடு பற்றி.

    கேள்வி:- உண்மையான இந்துமதம் சத்தி வழிபாட்டையே கூறுவது ஆண் இனத்தைப் பழிப்பதாகாதா’

    மேலும் படிக்க...


    'குரு' என்பது தமிழ்ச் சொல்லா?.

    கேள்வி:- ‘குரு’ என்று குருதேவரைக் குறிக்கும் சொல் தமிழ்ச் சொல்லா?

    மேலும் படிக்க...


    திருவள்ளுவர் பற்றி.

    கேள்வி:- திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரைப் பற்றிய கருத்தென்ன?

    மேலும் படிக்க...


    'வேதம்' என்ற சொல்லின் விளக்கம்.

    கேள்வி:- ‘வேதம்’ என்ற சொல்லின் விளக்கம் என்ன?

    மேலும் படிக்க...


    இறைச்சியும் இறைவனும்.

    இறைச்சியும் இறைவனும்:-

    மேலும் படிக்க...


    மொழிவெறி பற்றிய கருத்து.

    கேள்வி:- இன்றுள்ள நமது மதத் தலைவர்களில் சிலர் மொழி வெறி கூடாது. மதம், பத்தி முதலியவை மொழி வெறிக்கு அப்பாற்பட்டவையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இது பற்றி தங்கள் கருத்து என்ன?

    மேலும் படிக்க...


    திருமூலரின் திருமந்திரம்

    கேள்வி:- திருமூலர் தமது திருமந்திரத்தில் பெரும்பாலும் சமசுக்கிருத மொழியைத்தான் பயன்படுத்தி யிருக்கிறார் என்று கூறுவது உண்மையா? இதுதான் தமிழில் முதல் வேதம் என்பதால் சமசுக்கிருதத்தில் இருந்துதான் திருமூலர் கருத்துக்களைக் கடன் வாங்கினாரா?

    மேலும் படிக்க...


    சிறு தெய்வங்கள் - விளக்கம்.

    கேள்வி: சிறு தெய்வங்கள், பெரு தெய்வங்கள் விளக்கம் தேவை!

    மேலும் படிக்க...


    தோப்புக்கரணம் - விளக்கம்.

    கேள்வி:- தோப்புக் கரணம் = தோர்பி + கர்ணம்; தோர்பி என்றால் ‘இரண்டு கைகளினால்’ என்றும், ‘கர்ணம்’ என்றால் ‘காதைப் பிடித்துக் கொள்வது’ என்றும் பொருள் என ‘இந்துமதம் அழைக்கிறது’ என்னும் மாத ஏட்டின் விளக்கம் சரியா’

    மேலும் படிக்க...


    சித்தர்கள் பற்றிய விளக்கம்.

    கேள்வி:- ‘ஊனினைச் சுருக்கி, உள்ளொளி பெருக்கும் உண்மையினை உணர்ந்தவர்கள்தான் சித்தர்கள்’ (தர்மச் சுடர் - ஜூன் 1985 பக்கம்-39). இக் கருத்து சரியா?

    மேலும் படிக்க...