• அறிமுகம்>
 • கோயில்கள்
 • கோயில்கள்

  கோயில்கள் “… நம்முடைய கோயில்கள்தான், நம்முடைய இனம், மொழி, மதம், நாடு, சமுதாயம், அரசியல், …. முதலியவைகள் அன்னியருக்கு அடிமைப்பட்டு விடாமல் பாதுகாத்திடும் அரண்களாக, அருட்படை தயாரிக்கும் பாடி வீடுகளாக, அருட்போர் நிகழ்த்தும் பாசறைகளாக விளங்குகின்றன.

  [expand]

  எனவே, நம்மவர்களின் அன்றாட உலகியல் வாழ்வில் உண்டாகக் கூடிய அனைத்து வகையான பிறச்சினைகளுக்கும், சிக்கல்களுக்கும், சண்டை சச்சரவுகளுக்கும், குழப்பங்களுக்கும், தயக்க மயக்கங்களுக்கும், முடக்கத் தேக்கங்களுக்கும்…. முடிவு காணக் கூடிய வழக்காடு மன்றமாக, நீதி வழங்கும் அம்பலமாக நமது கோயில்களைத்தான் பயன்படுத்த வேண்டும்…”

  அது மட்டுமல்ல, அந்தந்த ஊர்க் கோயில்களோடு தொடர்பு கொண்டுதான்; ஊரில் நடைபெறக் கூடிய பிறப்பு, இறப்பு, திருமணம்…. முதலிய எல்லா நிகழ்ச்சிகளும் நிகழ்த்தப் பட்டாக வேண்டும்.

  [/expand]

  இலிங்கம்.

  Meaning of Ilingam

  ‘Ilingam’ is a Tamil word. It is not ‘Lingam’ as popularly but , out of ignorance, wrongly pronounced. This word ‘Ilingam’ is as old as 50 lakhs of years. It means an Atom of The Soul. Ilingam means ‘atom of Life’ or ‘Light’ or ‘Sound’ in Tamil.

  மேலும் படிக்க...


  ஐயப்பன்.

  சபரி மலை ஐயப்பன் யார்?

  சபரியின் மலையில் சமாது கொண்ட அருள்மிகு ஐயப்ப பண்டாரம்.

  மேலும் படிக்க...


  ஐயப்பன் வரலாறு.

  சபரிமலை ஐயப்பன் வரலாறு, வாழ்வியல், தத்துவம், செயலியல்…. முதலியவை பற்றிய சிறப்புக் குறிப்புக்கள்.

  மேலும் படிக்க...