கோயில் ஆன்மீக வாழ்வுக்குத் தேவையா?
அருளை அநுபவப் பொருளாக வழங்கும் அருள் அணு ஊற்றுக்களே கோயில்கள். அருளைச் சினையாக்கிக் கொள்ள அருட்சினை நடைபெறும் இடமே கோயில். அருளாட்சி அரியணையை நிலைநிறுத்தும் ஆட்சிக் கோட்டங்களே, அருட்கல்வி தரும் கல்விச் சாலைகளே நமது கோயில்கள். மருத்துவ மனைகளாக, மனமகிழ் மன்றங்களாகவும் பயன்படுபவையே நமது கோயில்கள். இதற்கு மேல் இவ்வினாவுக்குப் பதில் தேவையில்லை! புரிந்து கொள்ளுக.
Copyright © www.gurudevar.org 2010-2024 ; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.induism.org; Contact us at indhuism@gmail.com
தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி!
"இந்துக்கள் கோயில்களில், பூசைகளில் சமசுகிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபம்" - குருபாரம்பரிய வாசகம்