Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • கோயில்கள்>
  • இலிங்கம்.
  • இலிங்கம்.

    இலிங்கம்.

    Meaning of Ilingam

    ‘Ilingam’ is a Tamil word. It is not ‘Lingam’ as popularly but , out of ignorance, wrongly pronounced. This word ‘Ilingam’ is as old as 50 lakhs of years. It means an Atom of The Soul. Ilingam means ‘atom of Life’ or ‘Light’ or ‘Sound’ in Tamil.

    இலிங்கம் This true and rational meaning has been hidden by pronouncing this word as ‘Lingam’ in Sanskritised Hinduism and equating it to the Symbol of Male Fertility. The text below explains the meaning in Tamil language.

    இலிங்கம் என்பது ஒரு தமிழ்ச் சொல். (லிங்கம் அல்ல). இலிங்கம் தான் முதலில் ஏற்பட்ட, 50 இலட்சம் வருடத்திற்கு முந்தைய தமிழ்ச் சொல்.

    இலிங்கம் என்றால் உயிர், அணு.

    ஒன்றரை இலட்சம் அணுக்கள் சேர்ந்ததுதான் ஒரு மனித உயிர். ஒவ்வொரு அணுவும் ஒரே மாதிரி இருக்கும். ஓர் அணுவைப் பிளந்து பார்த்தால் அது பிரிகின்ற தோற்றம்தான் இலிங்கம். உயிரின் இரகசியம்தான் இலிங்கம்.

    இலங்கு என்றால் ஒளி என்றொரு பொருளும், ஒலி என்றொரு பொருளும் தமிழில் உண்டு. இலங்கு என்றால் விளங்கு, விளக்கம் கொடு.

    இலக்கு என்றால் குறிக்கோள், சின்னம், முடிவு, நிறைவு.

    இலக்கு, இலங்கு என்ற வேர்ச்சொற்களிலிருந்து வந்ததுதான் இலிங்கம்.

    இலிங்கம் என்றால் உயிரின் அணு, ஒளி, ஒலி. அதிலிருந்து வந்ததுதான் சத்தி இலிங்கம், சிவ இலிங்கம் என்ற சொற்கள்.