குருதேவர் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார்

Gurudevar with Kodi

”… இம்மண்ணுலகில் பதினெண்சித்தர்கள்தான் ஆரம்பக் காலம் முதல் எண்ணற்ற மொழிகள், இலக்கியங்கள், கலைகள், அறிவியல்கள், சமுதாயக் கட்டமைப்புச் சட்டதிட்டங்கள், அரசியல் நெறிமுறை மரபுகள், தனிமனித வாழ்வியல் வகைகள், … முதலியவைகளைப் படைத்துக் கொடுத்து வருகிறார்கள். இப்பேருண்மைகளை வரலாற்றுப் பூர்வமாகத் தேவையான சான்றுகளோடும், ஊன்றுகளோடும், செயல்நிலை விளக்கங்களோடும் உலகுக்கு வழங்கும் ஒரு மாபெரும் சத்தியாகவே வாழுகிறோம் யாம்…"

ஞானாச்சாரியார், குவலய குருபீடம், இந்துமதத் தந்தை, இந்து வேத நாயகம், தமிழினத்தின் தலைமை ஆச்சாறிய குருபீடம், குருதேவர், ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் பற்றிய ஒரு சுருக்க விளக்க நூல்.