Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • வினா-விடைகள்>
  • 'சம்பிரதாயம்' பொருள் என்ன?.
  • 'சம்பிரதாயம்' பொருள் என்ன?.

    'சம்பிரதாயம்' பொருள் என்ன?.

    சம்பிரதாயம் - என்ற சொல்லுக்கு எழுதப்பட்டு வரும் ‘ர’ கரம் சரியா?

    சம்பிரதாயம் என்று குறிக்கப் படுவது தவறு. வல்லின ‘ற’ கரத்தை உபயோகிக்க வேண்டும்.

    சம்பிறதாயம் = சம்பு + பிறம் + தாயம் = சம்புத் தீவில் [குமரிக்கண்டம் = இளமுறியாக் கண்டம் (The Lost Lemuria Continent)] பிறந்து, தொடர்ந்து தாய் (தாயம்) வழியாக வாழ்ந்து வரும் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள்.

    எனவே இடையின ‘ர’ பயன்படுத்துவது பொருளற்றது.