Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • வினா-விடைகள்
  • வினா-விடைகள்

    இந்துமத மறுமலர்ச்சி வினாவிடைகள்:

    இந்தத் தலைப்பின் கீழ் பலருக்கும் எழக்கூடிய ஐய வினாக்களுக்கு உரிய விடைகள் தொகுத்து வழங்கப் படுகின்றன. இந்த விடைகள் அனைத்தும் குருதேவர் பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் அரசயோகி கருவூறார் அவர்களால் அருளிச் செய்யப் பட்டவையே.

    இந்த வினா விடைகள் அனைத்தும் ‘குருதேவர்’ என்ற மாத இதழில் அச்சிட்டு வெளியிடப் பட்டன. பெரும்பாலான ஐயங்கள் இந்த வினா விடைகள் மூலமே தீர்ந்து விடும்.

    சித்தர்களின் சித்தாந்தம்.

    கேள்வி:- (தர்மச்சுடர் ஜூன் 1985, பக்கம்-39, சித்தர்களின் சித்தாந்தம்) "…. அனுபூதி ஞானம் பெற்றவர்களை (Mystics) என்ற ஆங்கிலச் சொல் குறிக்கும். அதுவே தமிழில் சித்தர் என்பதாகவும் சொல்லலாம்….."

    மேலும் படிக்க...


    திருஞானசம்பந்தர் பிராமணரா?

    கேள்வி:- திருஞான சம்பந்தர் பிறாமணரா? ஆரியரா? பார்ப்பனரா?

    மேலும் படிக்க...


    தாழம்பூ பூசைக்கு உகந்ததா?

    கேள்வி:- ‘பூசைகளில் தாழம்பூவைப் பயன்படுத்தக் கூடாது’ என்ற கருத்துச் சரியானதா’ உண்மையானதா? பயன் உள்ளதா?

    மேலும் படிக்க...


    ஒன்பது கோள்கள் வழிபாடு.

    கேள்வி:- ஒன்பது கோள்கள் (நவக்கிரகங்கள்) ஏன்? எப்பொழுது? எதற்காக? ஆளுக்கொரு திசையில் திரும்பிக் கொண்டு இருக்கின்றன?

    மேலும் படிக்க...


    மார்கழி மாதம் பீடை மாதமா?

    கேள்வி:- மார்கழி மாதம் பீடை மாதம் என்பது சரியா?

    மேலும் படிக்க...


    சித்தர்கள் - மற்றொரு விளக்கம்.

    கேள்வி:- ‘ஆண்டவனைக் காண முயல்கிறவர்கள் பத்தர்கள்; கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என்று தேவாரம் கூறுகிறது’ என்பது பற்றி என்ன கருத்து?

    மேலும் படிக்க...


    யாரையெல்லாம் வணங்கக் கூடாது?

    கேள்வி:- யார் யாரை மெய்தோயத் தரையில் விழுந்து வணங்கக் கூடாது?

    மேலும் படிக்க...


    வழிபாட்டில் வலம் வருவது எப்படி?

    கேள்வி:- வழிபாட்டில் இடமிருந்து வலமாகச் சுற்றி வருவதா? அல்லது வலமிருந்து இடமாகச் சுற்றி வருவதா? எப்பொழுது? எங்கே? எதற்கு? எப்படி யெப்படி? வலம் வந்து வணங்க வேண்டும்?

    மேலும் படிக்க...


    அருட்சித்தி வழிபாடு பற்றி.

    கேள்வி:- சாதாரண பத்தி வழிபாட்டிற்கும், அருட்சித்தி பெறும் வழிபாட்டிற்கும் விளக்கம் தேவை?

    மேலும் படிக்க...


    அரச மர வழிபாடு.

    அரச மர வழிபாடு - என்ற வழிபாடு இந்துக்களிடையே மிகவும் சிறப்பான ஒன்றாகும். இது குறித்து குருதேவர், இந்து மதத் தந்தை, அருட்கொடை வள்ளல் வெளியிடும் செய்தியை வழங்குகின்றோம்.

    மேலும் படிக்க...


    பேரின்பம் பற்றி விளக்கம்.

    பேரின்பமும் சிற்றின்பமும்

    மேலும் படிக்க...


    இன்றைய அரசியல்வாதிகள் நிலை.

    கேள்வி: இன்றைய அரசியல் வாதிகளால் நாடு உருப்படுமா?

    மேலும் படிக்க...


    பிறணவ மந்திர விளக்கம்.

    கேள்வி: பிறணவ மந்திரத்தின் விளக்கம் என்ன?

    மேலும் படிக்க...