Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • காயந்திரி மந்தரம்
  • காயந்திரி மந்தரம்

    12வது பதினெண்சித்தர் பீடாதிபதி

    பதினெண்சித்தர்கள் படைத்த காயந்திரி மந்தரம்

    பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி
    இந்துமதத் தந்தை, குருமகா சன்னிதானம்,
    ஞாலகுரு சித்தர் கருவூறார் அருட்கொடையாக வழங்குகிறார்.

    அனைவரும் ஓதிப் பயனடையட்டும்
    தனிமனிதச் செழுச்சியே இந்துமதம்
    தனிமனித வழிபாட்டு ஈட்டமே கூட்டு வழிபாடு

    - குருபாரம்பரியம்

    காயந்திரி மந்தரம் - உள்ளுறை.

    காயந்திரி மந்தரம் ≠ காயத்ரீ மகாமந்த்ரம்

    ‘காயம் + திரி + மந்தரம் = காயந்திரி மந்தரம்’ என்ற பேருண்மை தெரியாததால் தமிழர்கள், ஆரியர்களுக்குரிய வடமொழி சமசுக்கிருத மந்திரமே ‘காயத்திரி மந்திரம்’ என்று தவறாகக் கருதுகிறார்கள். இது தவறு.

    மேலும் படிக்க...


    காயந்திரி மந்தரம் முன்னுரை.
    • இந்துமதம் என்றால் என்ன? அது, எப்போது? எங்கு? எவரால்? ஏன் தோற்றுவிக்கப்பட்டது?
    • அதன் குரு யார்? குருகுலம் எது? அதன் மூலக் கோயில் எது?
    • மூது நூல் எது? முதன்மையான வழிபாடு என்ன?
    • தத்துவம் என்ன? சித்தாந்தம் என்ன?
    • அது கூறும் மானுடவாழ்வு விளக்கம் என்ன? வாழ்க்கைப் பயன் என்ன?
    • முற்பிறவி, மறுபிறவி பற்றிய கருத்து என்ன?
    • சொர்க்கம், நரகம், பாவம், புண்ணியம், பிறப்பு, இறப்பு, மண்ணுலக வாழ்வு……. முதலியவை பற்றிக் கூறுவதென்ன?

    என்ற வினாக்களுக்கு விடை கூறும் வல்லமையுடையவரே இந்து மதத்தின் தலைவர்.

    மேலும் படிக்க...


    காயந்திரி மந்தரம் - பகுதி 1.

    பதினெண்சித்தர்கள் படைத்த காயந்திரி மந்தரம் (சமசுகிருதத்தில் காயத்ரீ மந்த்ரம்)

    தமிழில் அக்கலையில்லையே! இக்கலையில்லையே! என்று கூறுபவர்க்குப் பதில் கூறும் வண்ணமாகத்தான் இ.ம.இ. மத மறுமலர்ச்சிக்காகத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வருகிறது. தமிழில் உள்ள எண்ணற்ற வகையான மந்திறங்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் முதல் கட்டமாக இந்துமதத் தந்தை, குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் கருவூறார் வாழ்த்துதலுடன் கோப்புகளிலிருந்து முதன் முதலாகக் ‘காயந்திரி மந்தரம்’ என்ற தொகுப்பை விரிவான வரலாற்று விளக்கத்தோடு வெளியிடுகின்றோம்.

    மேலும் படிக்க...


    காயந்திரி மந்தரம் - பகுதி 2.

    அருளூறு காயந்திரி மந்தரம் (தமிழிலிருந்து சமசுக்கிருதத்தில் உருவாக்கப்பட்டது ஸ்ரீகாயத்ரீ மஹா மந்த்ரம்)

    மேலும் படிக்க...


    மறைமலையடிகள் கருத்து.

    காயந்திரி மந்தரம் பற்றிய சித்தர் காகபுசுண்டரின் விளக்கம்

    சித்தர் காகபுசுண்டர் ம. பழனிச்சாமிப் பிள்ளை அவர்கள் இவ்வுலக மாபெரும் மார்க்சீயச் சிந்தனையாளர்களுள் ஒருவர். ஆனால், இவர் கடவுள் மறுப்பாளராகவோ, வெறுப்பாளராகவோ, மத எதிர்ப்பாளராகவோ, நாத்திகராகவோ வாழவில்லை. இவரை இலெனின், மாவோ,… போன்றவர்களுக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார் திரு எம்.என்.ராய்.

    மேலும் படிக்க...