Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • அன்பு சேவுக!
  • அன்பு சேவுக!

    குருதேவர் வாழ்த்தும் நிலை

    அன்புச் சேவுக!

    “உன்னோடு உளம் திறந்த சிந்தை நிறைந்த அஞ்சல் வழித் தொடர்பு நிகழ்த்துவதில் பல நன்மைகள் விளைகின்றன.

    “முதலாவதாக என்னுள்ளே உள்ள தத்துவப் போராட்டங்கள், சித்தாந்தப் போராட்டங்கள், உலகியல் போராட்டங்கள், முரண்பாடுகளுக்குள் பிறக்கும் முரண்பாட்டுச் சிந்தனைப் போராட்டங்கள், திடீர் திடீரென்று எமது நினைவுக்கு வரும் எமது கேள்வியறிவுச் செய்தி, பட்டறிவுச் செய்தி, ஏட்டறிவுச் செய்தி, … முதலியவை உலகுக்குக் கூறப்பட்டேயாக வேண்டுமென்ற ஏக்கப் போராட்டங்கள்,…. முதலியவற்றின் வழிகளாக, அமைதி வழி முயற்சியாக அமைகின்றன யாமெழுதும் அஞ்சல்கள். …”

    குருபீடத்தின் வாரிசுகள்

    யார் வேண்டுமானாலும் பதினெண்சித்தர் பீடத்தின் வாரிசாகலாம்!

    பதினெண்சித்தர் பீடத்தின் வாரிசுகள் யாராகவும் மாறலாம்!

    மேலும் படிக்க...