Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • சித்தர்கள்>
  • பதினெண்சித்தர்கள்
  • பதினெண்சித்தர்கள்

    பதினெண்சித்தர்கள்

    48 வகைப்பட்ட சித்தர்கள் பற்றிய விளக்கம்

    Statues of 48 types of siddhars இன்றைக்கு நாட்டு நடப்பில் எல்லோரும் சித்தர்கள் என்றவுடன் நினைவு கூரும் நந்தி, அகத்தியர், திருமூலர், புண்ணாக்கீசர், புலத்தியர், பூனைக் கண்ணர், இடைக்காடர், போகர், புலிப்பாணி, கொங்கணவர், காளாங்கி, அழுகண்ணர், அகப்பையர், பாம்பாட்டிச் சித்தர், தேரையர், குதம்பையர், சட்டைநாதர் … என்ற பட்டியலில் உள்ளவர்கள் பதினெண்சித்தர்கள் அல்லர். இவர்கள் அனைவரும் மற்ற 48 வகைச் சித்தர்களாவர்.

    குருபாரம்பரியத்தில் குறிக்கப்படும் 48 வகைச் சித்தர்கள்:
    1. பதினெட்டாம்படிக் கருப்புகள்
    2. நவகோடி சித்தர்கள்
    3. நவநாத சித்தர்கள்
    4. நாத சித்தர்கள்
    5. நாதாந்த சித்தர்கள்
    6. வேத சித்தர்கள்
    7. வேதாந்த சித்தர்கள்
    8. சித்த சித்தர்கள்
    9. சித்தாந்த சித்தர்கள்
    10. தவ சித்தர்கள்
    11. வேள்விச் சித்தர்கள்
    12. ஞான சித்தர்கள்
    13. மறைச் சித்தர்கள்
    14. முறைச் சித்தர்கள்
    15. நெறிச் சித்தர்கள்
    16. மந்திறச் சித்தர்கள்
    17. எந்திறச் சித்தர்கள்
    18. மந்தரச் சித்தர்கள்
    19. மாந்தரச் சித்தர்கள்
    20. மாந்தரீகச் சித்தர்கள்
    21. தந்தரச் சித்தர்கள்
    22. தாந்தரச் சித்தர்கள்
    23. தாந்தரீகச் சித்தர்கள்
    24. நான்மறைச் சித்தர்கள்
    25. நான்முறைச் சித்தர்கள்
    26. நானெறிச் சித்தர்கள்
    27. நான்வேதச் சித்தர்கள்
    28. பத்த சித்தர்கள்
    29. பத்தாந்த சித்தர்கள்
    30. போத்த சித்தர்கள்
    31. போத்தாந்த சித்தர்கள்
    32. புத்த சித்தர்கள்
    33. புத்தாந்த சித்தர்கள்
    34. முத்த சித்தர்கள்
    35. முத்தாந்த சித்தர்கள்
    36. சீவன்முத்த சித்தர்கள்
    37. சீவன்முத்தாந்த சித்தர்கள்
    38. அருவ சித்தர்கள்
    39. அருவுருவ சித்தர்கள்
    40. உருவ சித்தர்கள் …

    பெயர் குறிப்பிடக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ள சித்தர்கள் ஏழு வகைப்படுவர்.

    “எண்ணற்கரிய சித்தர் எழுவர் (ஏழு பேர்)"
    “எடுத்துரைக்கலாகாச் சித்தர் எழுவர்”
    “ஏதமில் நிறை சித்தர் எழுவர்”
    “விண்டுரைக்க வொண்ணாச் சித்தர் எழுவர்”

    என்று பல குறிப்புகள் உள்ளன.

    தொடர்புடையவை: