தமிழினத் தாழ்ச்சி நிலை! தொடர்ச்சி நிலையாவது ஏன்?
(முதற் பாகம்)
ஆசிரியர்:
சித்தர் காகபுசுண்டர் என்னும்
சித்தர் காக்கையர் ம. பழனிச்சாமி பிள்ளை
இந்து மறுமலர்ச்சி இயக்கப் பாரம்பரிய இரண்டாவது தலைவர்
காக்கா வழியன் பண்ணையாடி
‘முடிகணம்’ எனப்படும் முடிகண்டசோழபுரம்,
கரூர் வட்டம், திருச்சி மாவட்டம்
தமிழின விடுதலைப் பதிப்பகம்,
4356, வடக்கு அக்ரகாரம்,
பெரியகுளம்,
மதுரை மாவட்டம்,
விலை: 5 ரூபாய் 12 அணா,
இந்துமதத் தந்தை
இந்துமதத் தந்தை
அருளாட்சி நாயகம், ஞானாச்சாரியார்
குருமகாசன்னிதானம்
ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார்
பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கியவரும்
தஞ்சை பெரியகோயிலைக் கட்டியவருமான
பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி