• அறிமுகம்>
 • தமிழ்மொழி
 • தமிழ்மொழி

  இம்மண்ணுலகில் வாழும் மனிதர்களால் பேசப்படுகின்ற மொழிகளிலேயே முதல்மொழியாக அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழியாக (அனைத்து மொழிகளின் ஒலிகளையுடைய ஒரே மொழியாக) விளங்குவது இத் தமிழ்மொழிதான்.

  இந்தத் தமிழ்மொழிதான் பல நூறாயிரக்கணக்கான ஆண்டுகளாகியும் எழுத்து மொழியும் (The Literary Language or Diction), பேச்சுமொழியும் (The Conversational Language or Diction) ஒரே மாதிரியாக இருக்கக் கூடிய சிறப்பைப் பெற்றிருக்கின்றது.

  [expand]

  இந்தத் தமிழ்மொழியில்தான் ஆரம்பக் காலம் முதல் இன்றுவரை இடைவிடாமல் தொடர்ந்து அருளாளர்கள் தோன்றி அருளூறும் வாக்குகளையும், வாக்கியங்களையும், வாசகங்களையும் வழங்கி வருகிறார்கள். இந்தத் தமிழ்மொழிதான் பதினெண்சித்தர்களால் ‘அண்டபேரண்டமாளும் அருளுலக ஆட்சிமொழி’ என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது.

  இந்தத் தமிழ்மொழிதான் ‘அருள்மொழி’, ‘ஆண்டவர்மொழி’, ‘இறைமொழி’, ‘உயிர்மொழி’, ‘உயிர்ப்புமொழி’, ‘எல்லாமொழி’, ‘கடவுள்மொழி’, ‘தெய்வமொழி’, ‘தேவமொழி’, ‘மாறாத இளமையுடைய கன்னிமொழி’, ‘அமுதத் தமிழ்மொழி’, ‘செந்தமிழ் மொழி’, ‘பைந்தமிழ் மொழி’, ‘வண்டமிழ் மொழி’ என்றெல்லாம் பாராட்டப்படுகிறது.

  [/expand]

  கருவூறார் அருளுரைகள்
  • மொழியுரிமைகளைப் பேணுவது இந்து மதமே! His Holiness 11th Pathinensiddhar Peedam
  • இன விடுதலைகளைப் போற்றுவது இந்து மதமே!
  • நாட்டுத் தன்னாட்சிகளைக் காப்பாற்றுவது இந்து மதமே!
  • மேலும் படிக்க...