மோசமான மோசடியான ஹிந்துமதக் கருத்துக்களுக்குத் திருத்தம்

இந்துமத மறுமலர்ச்சி வினாவிடைகள்

கேள்வி:- கோடிக் கணக்கான கடவுள்கள் உண்டா? இல்லை ஒரே கடவுள்தானா?

பதில்:- கோடிக்கணக்கானக் கடவுள்கள் உண்டு. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமாகச் சமைத்துப் படையல் போட வேண்டும் என்று பதினெண் சித்தர்கள் வகுத்துள்ளார்கள். ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்தனியாகப் பூசாவிதிகள், படையல் நூல்கள், படையல் சாத்திறங்கள், கருவறை நூல்கள், பூசை செய்யும் நேரம், பூசையின் பயன் என்றெல்லாம் பகுத்து வைத்துள்ளனர். ஒரே கடவுள் என்று சொல்கின்ற ஆன்மீக வாதிகள் கலைமகள் வழிபாடு, திருமகள் வழிபாடு.... என்று பல தெய்வ வழிபாடுகள் மட்டும் தொடர்ந்து செய்து வருகின்றனர். சித்தர்கள் கணக்கையும், மருத்துவத்தையும், வேதியியலையும்.... பகுத்தறிவு அடிப்படையில் உருவாக்கியவர்கள். கடவுள்களைக் கற்பனையாகப் படைத்திருப்பார்களா? 

கடவுள் ஒருவரா? பலரா?

பதினெண் சித்தர்கள் வழிபடுநிலையினர் என்று தமது இந்து மதத்தில் 48 பேர்களின் பட்டியலைத் தருகின்றார்கள்.

1. அப்பன், 2. ஆயாள், 3. கரு, 4. குரு, 5. தரு, 7. அல்லா(எல்லா) 8. பரம்பொருள், 9. மகாப்பொருள், 10. ஏகப்பொருள், 11. அநேகப் பொருள், 12. முத்தீ, 13. ஐந்தீ, 14. பாழ்வெளி, 15. வெட்டவெளி, 16. கருவறை, 17. இறை, 18. கடவுள், 19. தெய்வம், 20. ஆண்டவர், 21. ஆளுபவர், 22. பட்டவர், 23. படாதவர், 24. தேவியர், ... 30. அமரர், 31. அருவத்தார், 32. உருவத்தார், 33. அருவுருவத்தார் ... இப்படி நாற்பத்தெட்டுப் பேர்கள் குறிக்கப்படுகின்றனர். இத்துடன் 108 திருப்பதிகள், 243 சத்தி பீடங்கள், 1008 சிவாலயங்கள் வழிபாட்டுக்குரியன என்று அறிவிக்கப் படுகின்றன. எனவே, பதிலைப் புரிய முற்படுங்கள்.

 1. [ வழக்கில் உள்ள சில சொற்களின் உண்மைப் பொருள் ] 
 2. [ அர்ச்சனை என்றால் என்ன? ] 
 3. [ பட்டாளம் என்ற சொல்லின் பொருள் ] 
 4. [ சம்பிரதாயம் என்றால் என்ன? ] 
 5. [ இந்து என்ற சொல்லின் விளக்கம் ] 
 6. [ பிராமணன் சொல்லின் உண்மை விளக்கம் ] 
 7. [ குரு என்ற சொல்லின் விளக்கம் ] 
 8. [ குருவின் அவசியம் ] 
 9. [ தோப்புக் கரணம் என்பது பற்றி ] 
 10. [ வேதம் என்ற சொல்லின் பொருள் ] 
 11. [ பிறணவ மந்திரம் பொருள் ] 
 12. [ கோயில் தேவைதானா? ] 
 13. [ கடவுள் ஒருவரா? பலரா? ] 
 14. [ துறவி என்ற நிலை விளக்கம் ] 
 15. [ துறவறம் உயர்ந்ததா? ] 
 16. [ பிரம்மசரியம் தேவைதானா? ] 
 17. [ கிருஹஸ்தாஸ்ரமம் ] 
 18. [ பெண்ணின்பமே பேரின்பம் ] 
 19. [ பெரியவாள், ஆச்சாரியார் பட்டங்கள் ]
 20. [ அரசமர வழிபாடு ] 
 21. [ அருட்சித்தி வழிபாடு ] 
 22. [ பலியிடுதல், இறைச்சி உண்பது பற்றி ] 
 23. [ வழிபாட்டில் வலம் வருவது எப்படி? ] 
 24. [ வணங்குதற்கு உரியவர்கள் ] 
 25. [ மார்கழி மாதத்தின் சிறப்பு ] 
 26. [ நவக்கிரக வழிபாட்டில் புகுத்தப்பட்ட மோசடி ] 
 27. [ பூசையில் தாழம்பூவின் பயன் ] 
 28. [ உருவ வழிபாட்டின் அவசியம் ] 
 29. [ சத்தி வழிபாடு பற்றி ] 
 30. [ சிறு தெய்வங்கள் விளக்கம் ] 
 31. [ திருஞானசம்பந்தர் தமிழரா? பிறாமணரா? ] 
 32. [ திருவள்ளுவர் பற்றி ] 
 33. [ சித்தர் என்ற சொல்லின் பொருள் ] 
 34. [ சித்தர்கள் - மற்றொரு விளக்கம் ] 
 35. [ ஊனினைச் சுருக்குவது தவறு... ] 
 36. [ யோகாசனம் பற்றி விளக்கம் ] 
 37. [ புராணம் நம்பக் கூடியதா? ] 
 38. [ தமிழிலிருந்து பிறந்ததே சமசுகிருதம் ] 
 39. [ மொழி வெறி பற்றிய கருத்து ] 
 40. [ இன்றைய அரசியல் வாதிகள் ] 

காலடி ஆதிசங்கரர்

Adisankara wrong imageஆதிசங்கரர் உண்மையான வரலாறு
Jesusகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே!
God Statue
கடவுள் யார்?

யார் பெரியார்?

உண்மையான காயந்திரி மந்தரம்
kaayanthiriஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமநத்ரம் என்று ஓதுகின்றனர்.