மோசமான மோசடியான ஹிந்துமதக் கருத்துக்களுக்குத் திருத்தம்

இந்துமத மறுமலர்ச்சி வினாவிடைகள்

கேள்வி: இன்றைய அரசியல் வாதிகளால் நாடு உருப்படுமா?

பதில்: ஆன்மீக உணர்வோ, அறிவோ, பற்றோ, பிடிப்போ, நம்பிக்கையோ, ஈடுபாடோ, மரியாதை உணர்வோ இல்லாத அரசியல்வாதிகளே அதிகமாக இருப்பதால் அவர்கள் எல்லாவிதமான பொய், களவு, கையூட்டு, வஞ்சகம், பழிக்குப் பழி வாங்கல், கொள்ளையடித்தல், யாரையும் விரோதியாக்கிக் கொள்ளல், சமுதாய ஒழுக்கங்களை மதிக்காமல் வாழுதல்.... முதலிய பல தவறுகளை எவ்வித தயக்கமுமின்றி தாராளமாகச் செய்கிறார்கள். இப்படிப்பட்ட அரசியல்வாதிகளே நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு பேருக்கு மேல் இருக்கிறார்கள் என்பதால் அரசியல்வாதிகளால் நாட்டிற்குப் பயனில்லை. இதுபற்றி இருக்கு வேதம், குருவாக்கு, குருவாக்கியம், குருவாசகம், அரசபாரம்பரியம், இலக்கிய பாரம்பரியம், இந்துமத ஆறு அங்கங்கள் எனப்படும் நேமம், நியமம், நிடதம், நிட்டை, நீதி, விதி.... முதலியவற்றில் ஏராளமான செய்திகள் இருக்கின்றன.

 1. [ வழக்கில் உள்ள சில சொற்களின் உண்மைப் பொருள் ] 
 2. [ அர்ச்சனை என்றால் என்ன? ] 
 3. [ பட்டாளம் என்ற சொல்லின் பொருள் ] 
 4. [ சம்பிரதாயம் என்றால் என்ன? ] 
 5. [ இந்து என்ற சொல்லின் விளக்கம் ] 
 6. [ பிராமணன் சொல்லின் உண்மை விளக்கம் ] 
 7. [ குரு என்ற சொல்லின் விளக்கம் ] 
 8. [ குருவின் அவசியம் ] 
 9. [ தோப்புக் கரணம் என்பது பற்றி ] 
 10. [ வேதம் என்ற சொல்லின் பொருள் ] 
 11. [ பிறணவ மந்திரம் பொருள் ] 
 12. [ கோயில் தேவைதானா? ] 
 13. [ கடவுள் ஒருவரா? பலரா? ] 
 14. [ துறவி என்ற நிலை விளக்கம் ] 
 15. [ துறவறம் உயர்ந்ததா? ] 
 16. [ பிரம்மசரியம் தேவைதானா? ] 
 17. [ கிருஹஸ்தாஸ்ரமம் ] 
 18. [ பெண்ணின்பமே பேரின்பம் ] 
 19. [ பெரியவாள், ஆச்சாரியார் பட்டங்கள் ]
 20. [ அரசமர வழிபாடு ] 
 21. [ அருட்சித்தி வழிபாடு ] 
 22. [ பலியிடுதல், இறைச்சி உண்பது பற்றி ] 
 23. [ வழிபாட்டில் வலம் வருவது எப்படி? ] 
 24. [ வணங்குதற்கு உரியவர்கள் ] 
 25. [ மார்கழி மாதத்தின் சிறப்பு ] 
 26. [ நவக்கிரக வழிபாட்டில் புகுத்தப்பட்ட மோசடி ] 
 27. [ பூசையில் தாழம்பூவின் பயன் ] 
 28. [ உருவ வழிபாட்டின் அவசியம் ] 
 29. [ சத்தி வழிபாடு பற்றி ] 
 30. [ சிறு தெய்வங்கள் விளக்கம் ] 
 31. [ திருஞானசம்பந்தர் தமிழரா? பிறாமணரா? ] 
 32. [ திருவள்ளுவர் பற்றி ] 
 33. [ சித்தர் என்ற சொல்லின் பொருள் ] 
 34. [ சித்தர்கள் - மற்றொரு விளக்கம் ] 
 35. [ ஊனினைச் சுருக்குவது தவறு... ] 
 36. [ யோகாசனம் பற்றி விளக்கம் ] 
 37. [ புராணம் நம்பக் கூடியதா? ] 
 38. [ தமிழிலிருந்து பிறந்ததே சமசுகிருதம் ] 
 39. [ மொழி வெறி பற்றிய கருத்து ] 
 40. [ இன்றைய அரசியல் வாதிகள் ]