மோசமான மோசடியான ஹிந்துமதக் கருத்துக்களுக்குத் திருத்தம்

இந்துமத மறுமலர்ச்சி வினாவிடைகள்

கேள்வி:- யார் யாரை மெய்தோயத் தரையில் விழுந்து வணங்கக் கூடாது?

பதில்:-

 1. .கையில் உயிருள்ள பொருட்களை வைத்துக் கொண்டிருப்பவர்கள்
 2. .சாத்திற தோத்திற நேத்திற அத்திற சூத்திற அறிவில்லாதவர்கள்
 3. .நாத்திகர்கள், போலி பத்தர்கள், புகழுக்காக பிறருக்கு உதவுபவர்கள், அறநெறியைப் புறக்கணிப்பவர்கள்.
 4. .மிகுந்த சீற்றத்துடன் இருப்பவர்கள், கட்டுப்பாடில்லாமல் சிரிப்பவர்கள், குலுங்கிக் குலுங்கி அழுபவர்கள்
 5. .எண்ணெய் தேய்த்து நீராடிக் கொண்டிருப்பவர்கள்
 6. .பேராசைக் காரர்கள், பொறாமைக் காரர்கள், திருடர்கள், குடிகேடர்கள்.
 7. .படுத்திருப்பவர்கள், போகத்தில் ஏக்கம் உள்ளவர்கள், உறக்கமில்லாதவர்கள்.
 8. .பூசை செய்து கொண்டிருப்பவர்கள், உணவு உண்டு கொண்டிருப்பவர்கள்.
 1. [ வழக்கில் உள்ள சில சொற்களின் உண்மைப் பொருள் ] 
 2. [ அர்ச்சனை என்றால் என்ன? ] 
 3. [ பட்டாளம் என்ற சொல்லின் பொருள் ] 
 4. [ சம்பிரதாயம் என்றால் என்ன? ] 
 5. [ இந்து என்ற சொல்லின் விளக்கம் ] 
 6. [ பிராமணன் சொல்லின் உண்மை விளக்கம் ] 
 7. [ குரு என்ற சொல்லின் விளக்கம் ] 
 8. [ குருவின் அவசியம் ] 
 9. [ தோப்புக் கரணம் என்பது பற்றி ] 
 10. [ வேதம் என்ற சொல்லின் பொருள் ] 
 11. [ பிறணவ மந்திரம் பொருள் ] 
 12. [ கோயில் தேவைதானா? ] 
 13. [ கடவுள் ஒருவரா? பலரா? ] 
 14. [ துறவி என்ற நிலை விளக்கம் ] 
 15. [ துறவறம் உயர்ந்ததா? ] 
 16. [ பிரம்மசரியம் தேவைதானா? ] 
 17. [ கிருஹஸ்தாஸ்ரமம் ] 
 18. [ பெண்ணின்பமே பேரின்பம் ] 
 19. [ பெரியவாள், ஆச்சாரியார் பட்டங்கள் ]
 20. [ அரசமர வழிபாடு ] 
 21. [ அருட்சித்தி வழிபாடு ] 
 22. [ பலியிடுதல், இறைச்சி உண்பது பற்றி ] 
 23. [ வழிபாட்டில் வலம் வருவது எப்படி? ] 
 24. [ வணங்குதற்கு உரியவர்கள் ] 
 25. [ மார்கழி மாதத்தின் சிறப்பு ] 
 26. [ நவக்கிரக வழிபாட்டில் புகுத்தப்பட்ட மோசடி ] 
 27. [ பூசையில் தாழம்பூவின் பயன் ] 
 28. [ உருவ வழிபாட்டின் அவசியம் ] 
 29. [ சத்தி வழிபாடு பற்றி ] 
 30. [ சிறு தெய்வங்கள் விளக்கம் ] 
 31. [ திருஞானசம்பந்தர் தமிழரா? பிறாமணரா? ] 
 32. [ திருவள்ளுவர் பற்றி ] 
 33. [ சித்தர் என்ற சொல்லின் பொருள் ] 
 34. [ சித்தர்கள் - மற்றொரு விளக்கம் ] 
 35. [ ஊனினைச் சுருக்குவது தவறு... ] 
 36. [ யோகாசனம் பற்றி விளக்கம் ] 
 37. [ புராணம் நம்பக் கூடியதா? ] 
 38. [ தமிழிலிருந்து பிறந்ததே சமசுகிருதம் ] 
 39. [ மொழி வெறி பற்றிய கருத்து ] 
 40. [ இன்றைய அரசியல் வாதிகள் ]