மோசமான மோசடியான ஹிந்துமதக் கருத்துக்களுக்குத் திருத்தம்

இந்துமத மறுமலர்ச்சி வினாவிடைகள்

கேள்வி:- ‘பூசைகளில் தாழம்பூவைப் பயன்படுத்தக் கூடாது’ என்ற கருத்துச் சரியானதா' உண்மையானதா? பயன் உள்ளதா?

பதில்:- மெய்யான இந்துமதத்தின் கருத்துக்களையும் தத்துவங்களையும் சித்தாந்தங்களையும் செயல்நிலைகளையும் பிறமண்ணினரான பிறாமணர் எனப்படும் வட ஆரியர்கள் எண்ணற்ற சூழ்ச்சிகளைச் செய்துதான் சிதைத்து, சீரழித்து, பயனற்றதாக ஆக்கினார்கள். அதாவது பொய்யான ஹிந்து மதத்தை உண்டாக்கினார்கள். இக்கருத்தின் விளக்கமாகத்தான் அல்லது சான்றாகத்தான் தாழம்பூவைப் பூசையில் பயன்படுத்தாமல் தடுத்த செயல். எனவே, இதற்காகக் கூறப்படும் புராணம் தவறானது.

பதினெண் சித்தர்களின் பூசாவிதிகள், மரபுகள், படிகள், ஒழுகலாறுகள், ஓச்சுகள், வீச்சுகள், சாத்திரங்கள், சாத்திறங்கள், சாத்தரங்கள், நூல்கள்..... முதலிய அனைத்திலும் சித்திக்குரிய

மஞ்சள் வண்ணப் பூ = தாழம்பூ, அருளி (அரளி),
சிவப்புப் பூ = செம்பருத்தி, தாமரை, அருளி;
பச்சைப் பூ = மருக்கொழுந்து, தவனம் (தவம்), கதிர்பச்சை
வெள்ளைப் பூ = நந்தியாவட்டை, பன்னீர், மல்லி, முல்லை......
பச்சை இலை = வில்வம், துளசி, வேப்பிலை
பழுப்பு இலை = பால் வடியும் மரங்களின் பழுப்பு இலை, பலா, மா, ஆல், அரசு.....

என்று மிகத் தெளிவாகச் செய்திகள் உள்ளன. இவற்றில் சித்திக்குரிய தாழம்பூவினைப் பூசையில் பயன்படுத்த விடாமல் தடுத்துக் கெடுத்ததன் மூலமே பிறாமணர்கள் மெய்யான இந்துமதத்திற்கு மிகப் பெரிய நலிவையும், மெலிவையும், அழிவையும், செயற்குறைவையும் உருவாக்கி விட்டார்கள்! உருவாக்கி விட்டார்கள்!! உருவாக்கி விட்டார்கள்!!! எனவே, அருளை அனுபவப் பொருளாக விரைந்து அடைவதற்கும் மெய்யான இந்து மதத்தின் மறுமலர்ச்சிக்கும் அடிப்படையாக அனைவரும் தாழம்பூவைப் பூசையில் பயன்படுத்த வேண்டும்.

 1. [ வழக்கில் உள்ள சில சொற்களின் உண்மைப் பொருள் ] 
 2. [ அர்ச்சனை என்றால் என்ன? ] 
 3. [ பட்டாளம் என்ற சொல்லின் பொருள் ] 
 4. [ சம்பிரதாயம் என்றால் என்ன? ] 
 5. [ இந்து என்ற சொல்லின் விளக்கம் ] 
 6. [ பிராமணன் சொல்லின் உண்மை விளக்கம் ] 
 7. [ குரு என்ற சொல்லின் விளக்கம் ] 
 8. [ குருவின் அவசியம் ] 
 9. [ தோப்புக் கரணம் என்பது பற்றி ] 
 10. [ வேதம் என்ற சொல்லின் பொருள் ] 
 11. [ பிறணவ மந்திரம் பொருள் ] 
 12. [ கோயில் தேவைதானா? ] 
 13. [ கடவுள் ஒருவரா? பலரா? ] 
 14. [ துறவி என்ற நிலை விளக்கம் ] 
 15. [ துறவறம் உயர்ந்ததா? ] 
 16. [ பிரம்மசரியம் தேவைதானா? ] 
 17. [ கிருஹஸ்தாஸ்ரமம் ] 
 18. [ பெண்ணின்பமே பேரின்பம் ] 
 19. [ பெரியவாள், ஆச்சாரியார் பட்டங்கள் ]
 20. [ அரசமர வழிபாடு ] 
 21. [ அருட்சித்தி வழிபாடு ] 
 22. [ பலியிடுதல், இறைச்சி உண்பது பற்றி ] 
 23. [ வழிபாட்டில் வலம் வருவது எப்படி? ] 
 24. [ வணங்குதற்கு உரியவர்கள் ] 
 25. [ மார்கழி மாதத்தின் சிறப்பு ] 
 26. [ நவக்கிரக வழிபாட்டில் புகுத்தப்பட்ட மோசடி ] 
 27. [ பூசையில் தாழம்பூவின் பயன் ] 
 28. [ உருவ வழிபாட்டின் அவசியம் ] 
 29. [ சத்தி வழிபாடு பற்றி ] 
 30. [ சிறு தெய்வங்கள் விளக்கம் ] 
 31. [ திருஞானசம்பந்தர் தமிழரா? பிறாமணரா? ] 
 32. [ திருவள்ளுவர் பற்றி ] 
 33. [ சித்தர் என்ற சொல்லின் பொருள் ] 
 34. [ சித்தர்கள் - மற்றொரு விளக்கம் ] 
 35. [ ஊனினைச் சுருக்குவது தவறு... ] 
 36. [ யோகாசனம் பற்றி விளக்கம் ] 
 37. [ புராணம் நம்பக் கூடியதா? ] 
 38. [ தமிழிலிருந்து பிறந்ததே சமசுகிருதம் ] 
 39. [ மொழி வெறி பற்றிய கருத்து ] 
 40. [ இன்றைய அரசியல் வாதிகள் ] 

காலடி ஆதிசங்கரர்

Adisankara wrong imageஆதிசங்கரர் உண்மையான வரலாறு
Jesusகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே!
God Statue
கடவுள் யார்?

யார் பெரியார்?

உண்மையான காயந்திரி மந்தரம்
kaayanthiriஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமநத்ரம் என்று ஓதுகின்றனர்.