மோசமான மோசடியான ஹிந்துமதக் கருத்துக்களுக்குத் திருத்தம்

இந்துமத மறுமலர்ச்சி வினாவிடைகள்

கேள்வி:- [தர்மச்சுடர் ஜூன் 1985, பக்கம்-39, சித்தர்களின் சித்தாந்தம்]

".... அனுபூதி ஞானம் பெற்றவர்களை (Mystics) என்ற ஆங்கிலச் சொல் குறிக்கும். அதுவே தமிழில் சித்தர் என்பதாகவும் சொல்லலாம்....."

விளக்கம் தேவை.

பதில்:- ஆங்கிலச் சொல்லிலுள்ள Mystics குறிக்கும் பொருள் சித்தர்களை முழுமையாகக் குறிக்காது. ஏனென்றால் Mysticism என்ற தெய்வீக நெறியைத் தோற்றுவித்தவர்களே இந்தச் சித்தர்கள்தான். அதாவது இவர்களை The Creators or the Founders of the Mysticism என்றுதான் கூற வேண்டும். இதன்படி இவர்கள் இந்தத் தெய்வீக நெறியின் சிற்பியாக, படைப்பாளராக ஆகிறார்கள்.

ஆங்கிலத்தில் Divinators என்றொரு சொல் உண்டு. இதற்கு அருட்கலைஞர்கள் என்று பொருள். இந்தச் சொல் கூட சித்தர்களை முழுமையாகக் குறிக்காது. ஏனென்றால், சித்தர்கள் அருட்கலைகளின் தோற்றமாகவும், உள்ளீடாகவும், எல்லையாகவும் இருக்கிறார்கள். எனவே, தமிழில் உள்ள சித்தர் என்ற சொல்லை அப்படியே ஆங்கிலத்தில் Siddhar என்று எழுதி The Founders of Religions and Fathers of All Sciences and Arts, Philosophy and Theology என்றுதான் குறிக்க வேண்டும்.

 1. [ வழக்கில் உள்ள சில சொற்களின் உண்மைப் பொருள் ] 
 2. [ அர்ச்சனை என்றால் என்ன? ] 
 3. [ பட்டாளம் என்ற சொல்லின் பொருள் ] 
 4. [ சம்பிரதாயம் என்றால் என்ன? ] 
 5. [ இந்து என்ற சொல்லின் விளக்கம் ] 
 6. [ பிராமணன் சொல்லின் உண்மை விளக்கம் ] 
 7. [ குரு என்ற சொல்லின் விளக்கம் ] 
 8. [ குருவின் அவசியம் ] 
 9. [ தோப்புக் கரணம் என்பது பற்றி ] 
 10. [ வேதம் என்ற சொல்லின் பொருள் ] 
 11. [ பிறணவ மந்திரம் பொருள் ] 
 12. [ கோயில் தேவைதானா? ] 
 13. [ கடவுள் ஒருவரா? பலரா? ] 
 14. [ துறவி என்ற நிலை விளக்கம் ] 
 15. [ துறவறம் உயர்ந்ததா? ] 
 16. [ பிரம்மசரியம் தேவைதானா? ] 
 17. [ கிருஹஸ்தாஸ்ரமம் ] 
 18. [ பெண்ணின்பமே பேரின்பம் ] 
 19. [ பெரியவாள், ஆச்சாரியார் பட்டங்கள் ]
 20. [ அரசமர வழிபாடு ] 
 21. [ அருட்சித்தி வழிபாடு ] 
 22. [ பலியிடுதல், இறைச்சி உண்பது பற்றி ] 
 23. [ வழிபாட்டில் வலம் வருவது எப்படி? ] 
 24. [ வணங்குதற்கு உரியவர்கள் ] 
 25. [ மார்கழி மாதத்தின் சிறப்பு ] 
 26. [ நவக்கிரக வழிபாட்டில் புகுத்தப்பட்ட மோசடி ] 
 27. [ பூசையில் தாழம்பூவின் பயன் ] 
 28. [ உருவ வழிபாட்டின் அவசியம் ] 
 29. [ சத்தி வழிபாடு பற்றி ] 
 30. [ சிறு தெய்வங்கள் விளக்கம் ] 
 31. [ திருஞானசம்பந்தர் தமிழரா? பிறாமணரா? ] 
 32. [ திருவள்ளுவர் பற்றி ] 
 33. [ சித்தர் என்ற சொல்லின் பொருள் ] 
 34. [ சித்தர்கள் - மற்றொரு விளக்கம் ] 
 35. [ ஊனினைச் சுருக்குவது தவறு... ] 
 36. [ யோகாசனம் பற்றி விளக்கம் ] 
 37. [ புராணம் நம்பக் கூடியதா? ] 
 38. [ தமிழிலிருந்து பிறந்ததே சமசுகிருதம் ] 
 39. [ மொழி வெறி பற்றிய கருத்து ] 
 40. [ இன்றைய அரசியல் வாதிகள் ] 

காலடி ஆதிசங்கரர்

Adisankara wrong imageஆதிசங்கரர் உண்மையான வரலாறு
Jesusகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே!
God Statue
கடவுள் யார்?

யார் பெரியார்?

உண்மையான காயந்திரி மந்தரம்
kaayanthiriஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமநத்ரம் என்று ஓதுகின்றனர்.