மோசமான மோசடியான ஹிந்துமதக் கருத்துக்களுக்குத் திருத்தம்

இந்துமத மறுமலர்ச்சி வினாவிடைகள்

கேள்வி:- ‘குரு’ என்று குருதேவரைக் குறிக்கும் சொல் தமிழ்ச் சொல்லா?

பதில்:- ‘குரு’ - தமிழ்ச் சொல்லே. இதற்கும் ‘சமசுக்கிருதத்தி’ற்கும் தொடர்பே இல்லை. இதற்கான வேர்ச்சொல் (Root Word) தமிழில் இருக்கிறது.

   குரு = முளைப்பதற்குரிய முழுமையான கரு

   குருத்து; குருத்தோலை = கருவோலை (இளம் ஓலை, ஆரம்ப ஓலை)

   குருவி = மிகச் சிறிய ஆரம்பமான பறவையினம். இதுதான் முதலில் தோன்றிய பறவை யினம். இது அனைத்து பறவைகளுக்கும் பொதுப் பெயராக உள்ளது.

   குருந்தம் = அமைதியான, நிறைவான, முழுமையான பனிக்கட்டிப் போன்ற குளிர்ச்சியான, பரந்து எல்லையற்ற, விரிந்த, அனைத்துக்கும் மூலமான, முதலாக, ஒலியையுடைய எந்நேரமும் ஒளிவிட்டுக் கொண்டிருக்கின்ற தலைவனான இறைவன்.

   குருந்த மரம் = எப்போதும் செழிப்பாக இருக்கக் கூடிய மரம். குருந்த மர நிழலில் குருமார்கள் கல்வி போதிக்கும் மரபுடையது பண்டைத் தமிழினம்.

  குருதி = உடலில் ஓடுகின்ற செந்நீர் - இதுவே உயிர், இதுவே அனைத்துக்கும் ஆரம்பம், அடிப்படை, முதல்.

 1. [ வழக்கில் உள்ள சில சொற்களின் உண்மைப் பொருள் ] 
 2. [ அர்ச்சனை என்றால் என்ன? ] 
 3. [ பட்டாளம் என்ற சொல்லின் பொருள் ] 
 4. [ சம்பிரதாயம் என்றால் என்ன? ] 
 5. [ இந்து என்ற சொல்லின் விளக்கம் ] 
 6. [ பிராமணன் சொல்லின் உண்மை விளக்கம் ] 
 7. [ குரு என்ற சொல்லின் விளக்கம் ] 
 8. [ குருவின் அவசியம் ] 
 9. [ தோப்புக் கரணம் என்பது பற்றி ] 
 10. [ வேதம் என்ற சொல்லின் பொருள் ] 
 11. [ பிறணவ மந்திரம் பொருள் ] 
 12. [ கோயில் தேவைதானா? ] 
 13. [ கடவுள் ஒருவரா? பலரா? ] 
 14. [ துறவி என்ற நிலை விளக்கம் ] 
 15. [ துறவறம் உயர்ந்ததா? ] 
 16. [ பிரம்மசரியம் தேவைதானா? ] 
 17. [ கிருஹஸ்தாஸ்ரமம் ] 
 18. [ பெண்ணின்பமே பேரின்பம் ] 
 19. [ பெரியவாள், ஆச்சாரியார் பட்டங்கள் ]
 20. [ அரசமர வழிபாடு ] 
 21. [ அருட்சித்தி வழிபாடு ] 
 22. [ பலியிடுதல், இறைச்சி உண்பது பற்றி ] 
 23. [ வழிபாட்டில் வலம் வருவது எப்படி? ] 
 24. [ வணங்குதற்கு உரியவர்கள் ] 
 25. [ மார்கழி மாதத்தின் சிறப்பு ] 
 26. [ நவக்கிரக வழிபாட்டில் புகுத்தப்பட்ட மோசடி ] 
 27. [ பூசையில் தாழம்பூவின் பயன் ] 
 28. [ உருவ வழிபாட்டின் அவசியம் ] 
 29. [ சத்தி வழிபாடு பற்றி ] 
 30. [ சிறு தெய்வங்கள் விளக்கம் ] 
 31. [ திருஞானசம்பந்தர் தமிழரா? பிறாமணரா? ] 
 32. [ திருவள்ளுவர் பற்றி ] 
 33. [ சித்தர் என்ற சொல்லின் பொருள் ] 
 34. [ சித்தர்கள் - மற்றொரு விளக்கம் ] 
 35. [ ஊனினைச் சுருக்குவது தவறு... ] 
 36. [ யோகாசனம் பற்றி விளக்கம் ] 
 37. [ புராணம் நம்பக் கூடியதா? ] 
 38. [ தமிழிலிருந்து பிறந்ததே சமசுகிருதம் ] 
 39. [ மொழி வெறி பற்றிய கருத்து ] 
 40. [ இன்றைய அரசியல் வாதிகள் ] 

காலடி ஆதிசங்கரர்

Adisankara wrong imageஆதிசங்கரர் உண்மையான வரலாறு
Jesusகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே!
God Statue
கடவுள் யார்?

யார் பெரியார்?

உண்மையான காயந்திரி மந்தரம்
kaayanthiriஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமநத்ரம் என்று ஓதுகின்றனர்.